யாமுனை ஆற்றிலே பாடல் வரிகள் yamunai aatrile Lyrics in Tamil

yamunai aatrile lyrics in Tamil : yamunai aatrile is a TAMIL song written by Vaali. and composed by Ilayaraja. Mitali Banerjee Bhawmik sings the song.

yamunai aatrile Song Detail

📌 Songyamunai aatrile
🎤 Singer(s)Mitali Banerjee Bhawmik
✍️ LyricsVaali
🎼 MusicIlayaraja
🏷️ Music LabelTamizh Music

yamunai aatrile Lyrics in Tamil

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோஓ
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ

ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோஓ
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ
பாவம் ராதா

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

 

More Songs
# உன் கூடவே பொறக்கணும் பாடல் வரிகள் un koodave porakanum Lyrics in Tamil
# தமிழில் வசீகரா பாடல் வரிகள் vaseegara Lyrics in Tamil
# ஒரு தேவதை பாடல் வரிகள் oru devathai Lyrics in Tamil
# காதலே காதலே பாடல் வரிகள் Kadhale Kadhale Lyrics in Tamil

yamunai aatrile Lyrics in English

Yamunai Aatrilae
Eera Kaatrilae
Kannanodu Dhaan Aada
Paarvai Poothida
Paadhai Paarthida
Paavai Raadhaiyo Vaada

Yamunai Aatrilae
Eera Kaatrilae
Kannanodu Dhaan Aada
Paarvai Poothida
Paadhai Paarthida
Paavai Raadhaiyo Vaada

Iravum Ponathu
Pagalum Ponathu
Mannan Illayae Kooda
Ilaiya Kanniyin
Imaithidaatha Kan
Ingum Angumae Thaeda

Iravum Ponathu
Pagalum Ponathu
Mannan Illayae Kooda
Ilaiya Kanniyin
Imaithidaatha Kan
Ingum Angumae Thaeda

Aayarpaadiyil Kannan Illaiyo
Aasai Vaippathae Anbu Thollaiyo

Aayarpaadiyil Kannan Illaiyo
Aasai Vaippathae Anbu Thollaiyo
Paavam Raadhaa

Yamunai Aatrilae
Eera Kaatrilae
Kannanodu Dhaan Aada
Paarvai Poothida
Paadhai Paarthida
Paavai Raadhaiyo Vaada

A little request. Do you like yamunai aatrile Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.