உண்ண விட unna vida Lyrics in Tamil

unna vida lyrics in Tamil : unna vida is a TAMIL song written by : Kamal Haasan. and composed by Ilayaraaja. Kamal Haasan, Shreya Ghoshal sings the song.

unna vida Song Detail

📌 Songunna vida
🎤 Singer(s)Kamal Haasan, Shreya Ghoshal
✍️ Lyrics: Kamal Haasan
🎼 MusicIlayaraaja
🏷️ Music Label AP International

unna vida Lyrics in Tamil

பெண் : உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும்
இல்ல உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும்
இல்ல

ஆண் : உன்னை விட ஒரு
உறவுன்னு சொல்லிகிட
யாருமில்ல யாருமில்ல

பெண் : வாக்கபட கிடச்சான்
விருமாண்டி சாட்சி சொல்ல
சந்திரன் வருவான்டி சாதி
சனம் எல்லாமும் அவன்
தான்டி கேட்ட வரம் உடனே
தந்தான்டி

பெண் : என்னை விட உன்ன
சரிவர புரிஞ்சிக்க யாருமில்ல
எவளுமில்ல

ஆண் : உன்னை விட
பெண் : என்னை விட

பெண் : அல்லி கொடிய
காத்து அசைக்குது அசையும்
குளத்து உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை
போலவே அலைபாயுது

ஆண் : நிலவில் காயும்
வேட்டி சேலையும் நம்மை
பார்த்து சோடி சேருது சேர்த்து
வச்ச காத்தே துதி பாடுது சுதி
சேருது

பெண் : என்ன புது தாகம்
அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா

ஆண் : உன்னை விட காட்டு
வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கது கோயில்
மணி ராத்திரியில் புல்வெளி
நனைக்கும் பனி போா்த்திகிற
நமக்கது மூடு துணி

பெண் : உன்னை விட

More Songs
# என்னதுயிரே பாடல் வரிகள் Enadhuyire Enadhuyire Lyrics in Tamil
# இன்று நேற்று நாளை பாடல் வரிகள் indru netru naalai Lyrics in Tamil
# பிரியாதம நீவாசட குசாலமா priyathama neevachata kusalama Lyrics in Telugu
# சக்கறை நிலவே sakkarai nilave Lyrics in Tamil

unna vida Lyrics in English

Female : Unnai Vida �. Indha Uzhagadhil Osandhadhu
Onnum Illa Onnum Illa
Unnai Vida Indha Uzhagadhil Osandhadhu
Onnum Illa Onnum Illa

Male : Unnai Vida Oru Oravunnu Sollikida
Yaarum Illa Yaarum Illa

Female : Vaakapada Kedachaan Virumaandi
Saatchi Solla Sandhiran Varuvaandi
Saadhi Sanam Ellamum Avanthaandi
Ketta Varam Odanae Thandhaandi

Female : Ennai Vida Onna Charivara Purinjika
Yarum Illa Yevalum Illa

Male : Unnai Vida � Female : Ennai Vida �

Female : Alli Kodiya Kaathu Asaikudhu
Asaiyum Kolathu Udambu Koosudhu
Pullarichu Paavam Ennai Polavae Alaipaayudhu

Male : Nilavil Kaayum Vetti Selaiyum Nammai Paarthu Sodi Serudhu
Serthu Vacha Kaathae Thudhi Paadudhu Sudhi Serudhu

Female : Enna Pudhu Dhaagam Analaagudhae En Dhegam
Yaaru Solli Thandhu Vandhadhu Kaanaa Kana Vandhu Kolludhu
Idhuku Peru Dhaan Motchamaa Motchamaa Motchamaa

Male : Unnai Vida �.
Kaatu Vazhi Kaalainga Kazhuthu Mani Ketkaiyila Namakadhu Koil Mani
Raathiriyil Pulveli Nanaikum Pani Porthikira Namakadhu Moodu Thuni

Female : Unnai Vida�

A little request. Do you like unna vida Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.