உன் விழிகளில் பாடல் வரிகள் Un Vizhigalil Lyrics in Tamil

�Un Vizhigalil lyrics in Tamil : �Un Vizhigalil is a TAMIL song written by Na Muthukumar. and composed by G.V.Prakash. Harini sings the song.

�Un Vizhigalil Song Detail

📌 Song�Un Vizhigalil
🎤 Singer(s)Harini
✍️ LyricsNa Muthukumar
🎼 MusicG.V.Prakash
🏷️ Music LabelEros Tamil

�Un Vizhigalil Lyrics in Tamil

ஆண் :�உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே பெண்ணே

ஆண் :�என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிற்க்குள்ளே
வந்தாயே நான் தேடி
தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

ஆண் :�நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

ஆண் :�காற்று வீசும்
திசை எல்லாம் நீ பேசும்
சத்தம் கேட்டேனே நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே

பெண் :�உன் கை விரல்
தீண்டி சென்றாலே என்
இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப
மாட்டேனே அன்பே
ஆண் :�அன்பே அன்பே
அன்பே அழகான இந்த
காதல் அன்பாலே நிஜமாச்சு
பெண் :�உயிரோடு உனதாக
நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு�ஆண் :�ஓ ஓ ஓ

ஆண் :�நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
பெண் : நான் உன்ன ரசிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே

ஆண்�: { உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

பெண் :�உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே அன்பே } (2)

More Songs
# ஒன்றா ரெண்டா ஆசைக் பாடல் வரிகள் ondra renda aasaigal Lyrics in Tamil
# மனோகரா பாடல் வரிகள் manohara Song Lyrics in Tamilஒன்றா ரெண்டா ஆசைக் பாடல் வரிகள் ondra renda aasaigal Lyrics in Tamil
# ஆதி பெண்ணே பாடல் வரிகள் Adi Penne Lyrics in Tamil
# மன்னிப்பாயா பாடல் வரிகள் Mannipaaya Lyrics in Tamil

�Un Vizhigalil Lyrics in English

Male :�Un Vizhigalil Vizhuntha Naatkalil Naan
Tholainthathu Athuvae Pothumae � Ver
Ethuvum Vendamae Penne

Un Uyirinil Kalantha Naatkalil Naan
Karainthathu Athuvae Pothumae � Ver
Ethuvum Vendamae Penne

Male:�En Kanavinil Vantha Kaathaliyae
Kan Vizhipathirkulae Vanthayae
Naan Thedi Thedithaan Alanjuten
En Devathaya Kandu Pudichuten
Naan Muzhusa Ennathaan Koduthuten
Ada Unna Vaangiten

Male :�Nee Thinam Sirichaa Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae
Naan Unna Rasicha Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae

Male :�Kaatru Veesum Thisai Ellam
Nee Pesum Satham Ketenae
Naan Kaatraai Maari Povene Anbae
Female :�Un Kai Viral Theendi Sendralae
En Iravugal Neelum Thannalae
Ini Pagale Virumba Matenae Anbae Male : Anbae Anbae Anbae
Male :�Azhagana Intha Kaadhal Anbalae Nijamaachu
Female :�Uyirodu Unathaaga Nam Kaadhal Kalanthaachu
Kalanthaachu..Male : Oh..oh ..oh..

Male :�Nee Thinam Sirichaa Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae
Female :�Naan Unna Rasicha Pothumae
Vera Ethuvum Venamae Naan Vaazhavae

Male :�{Un Vizhigalil Vizhuntha Naatkalil Naan
Tholainthathu Athuvae Pothumae � Ver
Ethuvum Vendamae Penne

Female :�Un Uyirinil Kalantha Naatkalil Naan
Karainthathu Athuvae Pothumae � Ver
Ethuvum Vendamae Anbae} (2)

A little request. Do you like �Un Vizhigalil Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

One comment

Comments are closed.