ஒன்றா ரெண்டா ஆசைக் பாடல் வரிகள் ondra renda aasaigal Lyrics in Tamil

ondra renda aasaigal lyrics in Tamil : ondra renda aasaigal is a TAMIL song written by Thamarai. and composed by Thamarai. Bombay Jayashri sings the song.

ondra renda aasaigal Song Detail

📌 Songondra renda aasaigal
🎤 Singer(s)Bombay Jayashri
✍️ LyricsThamarai
🎼 MusicThamarai
🏷️ Music LabelNew Music India

ondra renda aasaigal Lyrics in Tamil

Chorus :�Mmm�mmm�mmmm�
Mmmm�mmm�mmm

Female :�Ondra renda aasaigal
Ellaam sollavae orr naal podhumaa
Male :�Sollu

Female :�Ondra renda aasaigal
Ellaam sollavae orr naal podhumaa
Anbae�iravai ketkalaam�
Vidiyal thaandiyum�
Iravae neelumaa

Female :�En kanavil�aaa..haaa
Naan kanda�aahaaa..
Naalidhudhaan�
Kalaaba kaadhalaa
Paarvaigalaal�aa..haaa..
Palakadhaigal �aaa�haaa..
Pesidalaam�
Kalaaba kaadhalaa

Female :�Ondra renda aasaigal
Ellaam sollavae orr naal podhumaa
Anbae�iravai ketkalaam�
Vidiyal thaandiyum�
Iravae neelumaa

Female :�Pengalai nimirndhu paarthida
Un iniya ganniyam pidikudhae
Kangalai nera paathudhaan
Nee pesum thoranai pidikudhae

Female :�Dhooraththil nee vandhaalae
En manasil�mazhaiyadikkum
Migapidiththa�paadal ondrai
Udhadugalum�munumunukkum�

Female :�Mandhagaasam sindhum
Undhan mugham
Maranam varaiyil en nenjil thangum
Unadhu kangalil yenadhu kanavinai
Kaanapogiren�

Female :�Ondra renda aasaigal
Ellaam sollavae orr naal podhumaa
Anbae�iravai ketkalaam�ketkalaam�
Vidiyal thaandiyum�
Iravae neelumaa

Chorus :������������

Female :�Sandhiyaa kaala megangal
Un vaanil oorvalam pogudhae
Paarkaiyil yeno nenjilae
Un nadayin sayalae thonudhae

Female :�Nadhigalilae�neeraadum�
Sooriyanai� naan kanden
Vervaigalin thulivazhiya
Nee varuvaai�yena nindren

Female :�Unnaal en nenjil aanin manam
Naanum sondham endra ennam tharum
Maghizhchchi meerudhae�
Vaanai thaandudhae saaga thondrudhae
Thondrudhae

Female :�Anbae�iravai ketkalaam�
Iravai ketkalaam�
Vidiyal thaandiyum�
Iravae neelumaa
Iravae neelumaa

Female :�En kanavil�aaa..haaa
Naan kanda�aahaaa..
Naalidhudhaan�
Kalaaba kaadhalaa
Paarvaigalaal�aa..haaa..
Palakadhaigal �aaa�haaa..
Pesidalaam�
Kalaaba kaadhalaa

 

More Songs
# கண்ணாலனே என்னது கண்ணை Kannalane Enathu Kannai Lyrics in Tamil
# மன்னிப்பாயா பாடல் வரிகள் Mannipaaya Lyrics in Tamil
# மனோகரா பாடல் வரிகள் manohara Song Lyrics in Tamil
# Uyire Song Lyrics Lyrics உயிரே உயிரே பாடல் வரிகள்

ondra renda aasaigal Lyrics in English

குழு :�ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண் :�ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா�ஆண் :�சொல்லு

பெண் :�ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா

பெண் :�என் கனவில்
ஆ ஹா� நான் கண்ட
ஆ ஹா� நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா� பல கதைகள் ஆ ஹா
பேசிடலாம் கலாபக்காதலா

பெண் :�ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா

பெண் :�பெண்களை
நிமிர்ந்து பார்த்திட
உன் இனிய கண்ணியம்
பிடிக்குதே கண்களை
நேரா பாத்து தான் நீ பேசும்
தோரணை பிடிக்குதே

பெண் :�தூரத்தில் நீ
வந்தாலே என் மனசில்
மழையடிக்கும் மிகப்பிடித்த
பாடல் ஒன்றை உதடுகளும்
முணுமுணுக்கும்

பெண் :�மந்தகாசம் சிந்தும்
உந்தன் முகம் மரணம்
வரையில் என் நெஞ்சில்
தங்கும் உனது கண்களில்
எனது கனவினை காண
போகிறேன்

பெண் :�ஒன்றா ரெண்டா
ஆசைகள் எல்லாம்
சொல்லவே ஓர் நாள்
போதுமா அன்பே இரவை
கேட்கலாம் விடியல் தாண்டியும்
இரவே நீளுமா

குழு :�����������

பெண் :�சந்தியாக் கால
மேகங்கள் உன் வானில்
ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ
நெஞ்சிலே உன் நடையின்
சாயலே தோணுதே

பெண் :�நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்

பெண் :�உன்னால் என்
நெஞ்சில் ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற
எண்ணம் தரும் மகிழ்ச்சி
மீறுதே வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே தோன்றுதே

பெண் :�அன்பே இரவை
கேட்கலாம் இரவை
கேட்கலாம் விடியல்
தாண்டியும் இரவே நீளுமா
இரவே நீளுமா

பெண் :�என் கனவில்
ஆ ஹா� நான் கண்ட
ஆ ஹா� நாளிது தான்
கலாபக்காதலா பார்வைகளால்
ஆ ஹா� பல கதைகள் ஆ ஹா
பேசிடலாம் கலாபக்காதலா

A little request. Do you like ondra renda aasaigal Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

3 Comments

  1. […] More Songs # ஆக்கம் பக்கம் பாடல் வரிகள் akkam pakkam Lyrics in Tamil # அடிகா அடிகா பாடல் வரிகள் adiga adiga Lyrics in Tamil # உன் விழிகளில் பாடல் வரிகள் Un Vizhigalil Lyrics in Tamil #ஒன்றா ரெண்டா ஆசைக் பாடல் வரிகள் ondra renda aa… […]

Comments are closed.