கண்ணாலனே என்னது கண்ணை Kannalane Enathu Kannai Lyrics in Tamil

Kannalane Enathu Kannai lyrics in Tamil : Kannalane Enathu Kannai is a TAMIL song written by Vairamuthu. and composed by A R RAHMAN. Hariharan, Swarnalatha, G. V. Prakash Kumar, Bombay Saradha and Shweta Mohan sings the song.

Kannalane Enathu Kannai Song Detail

📌 SongKannalane Enathu Kannai
🎤 Singer(s)Hariharan, Swarnalatha, G. V. Prakash Kumar, Bombay Saradha and Shweta Mohan
✍️ LyricsVairamuthu
🎼 MusicA R RAHMAN
🏷️ Music LabelPyramid

Kannalane Enathu Kannai Lyrics in Tamil

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

உந்தன் கண்ஜாடை விழுந்ததில்
நெஞ்சம் நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும் உலை
கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல்
எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று மாறினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

ஒரு மின்சாரம் பார்வையின்
வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும்
காமம் காமம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன் இந்த
உலகத்தில் நானில்லை நானில்லை
முள்ளை இழந்துவிட்டால் எந்த
மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

More Songs
# கண்ணழகா காலழகா kannazhaga song lyrics
# தென்றல் வந்து தீண்டும் போது thendral vanthu song Lyrics in Tamil – Ilayaraja and S Janaki
# Uyire Song Lyrics Lyrics உயிரே உயிரே பாடல் வரிகள்
# வெண்ணிலவாய் பூவை வைப்பேனே பாடல் வரிகள் vennilavai poovai vaipene song Lyrics in Tamil – Satya Yamini, Sri Vardhini, Aditi, Roshini & Tejaswini

Kannalane Enathu Kannai Lyrics in English

Sala Sala Sala Solai Kiliyae Solaiyae Thedika

Silu Silu Silu Sarkara Nilavae Maalaiya Maathika

{ Mamankaran Raathiri Vantha Madiyila Katika

Maman Thantha Sangathi Ellam Manasula Vachuka } (2)

{ Kannalanae Enadhu Kannai Netrodu Kaanavillai

En Kangalai Parithu Kondu En Innum Pesavillai

Aalaana Oru Seidhi Ariyamalae Alaipaayum Siru Pedhai Naano

Un Perum En Perum Theriyamalae Ullangal Idam Maarum Yeno

Vaai Pesavae Vaaipillaiyae Vali Theera Vazhi Ennavo } (2)

Undhan Kanjaadai Vizhundhadhil Nenjam Nenjam

Tharikettu Thalumbudhu Nenjam

Endhan Nulaadai Parandhadhil Konjam Konjam

Pirai Mugam Paarthadhu Konjam

Ratham Kodhikodhikum Ulai Kodhithidum Neerkumizh Polae

Sitham Thudithudikum Puyal Edhirthidum Oar Ilai Polae

Panithulidhaan Enna Seiyumo Moongil Kaatil Thee Vizhumpozhudhu

Moongil Kaadenru Aayinal Maadhu

Kannalanae Enadhu Kannai Netrodu Kaanavillai

En Kangalai Parithukondu En Innum Pesavillai

Aalaana Oru Seidhi Ariyamalae Alaipaayum Siru Pedhai Naano

Un Perum En Perum Theriyamalae Ullangal Idam Maarum Yeno

Vaai Pesavae Vaaipillaiyae Vali Theera Vazhi Ennavo

Sala Sala Sala Solai Kiliyae Solaiyae Thedika

Silu Silu Silu Sarkara Nilavae Maalaiya Maathika

{ Mamankaran Raathiri Vantha Madiyila Katika

Maman Thantha Sangathi Ellam Manasula Vachuka } (2)

Oru Minsaram Paarvaiyin Vegam Vegam

Unnodu Naan Kandukonden

Oru Pennodu Thonridum Thaabam Thaabam

Ennodu Naan Kandukonden

Ennai Marandhuvitten Indha Ulagathil Naanillai Naanillai

Unnai Izhandhuvitaal Endha Malarilum Thaenillai Thaenillai

Idhu Kanava Illai Ninaiva Ennai Killi Unmai Thelindhen

Unnai Paarthendhan Thaaimozhi Marandhen

Kannalanae Enadhu Kannai Netrodu Kaanavillai

En Kangalai Parithu Kondu En Innum Pesavillai

Aalaana Oru Seidhi Ariyamalae Alaipaayum Siru Pedhai Naano

Un Perum En Perum Theriyamalae Ullangal Idam Maarum Yeno

Vaai Pesavae Vaaipillaiyae Vali Theera Vazhi Ennavo

Kannalanae Enadhu Kannai Netrodu Kaanavillai

En Kangalai Parithu Kondu En Innum Pesavillai

Kannalanae �ae

A little request. Do you like Kannalane Enathu Kannai Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

3 Comments

Comments are closed.