இன்று நேற்று நாளை பாடல் வரிகள் indru netru naalai Lyrics in Tamil

indru netru naalai lyrics in Tamil : indru netru naalai is a TAMIL song written by �Hip Hop Tamizha. and composed by �Hip Hop Tamizha. Aalap Raju and Shankar Mahadevan sings the song.

indru netru naalai Song Detail

📌 Songindru netru naalai
🎤 Singer(s) Aalap Raju and Shankar Mahadevan
✍️ Lyrics�Hip Hop Tamizha
🎼 Music�Hip Hop Tamizha
🏷️ Music LabelThink Music India

indru netru naalai Lyrics in Tamil

ஆண் :�இன்று நேற்று
நாளை யாவும் கொண்டு
போகும் காதலே உன்னை
சேர வேண்டித்தானே மண்ணில்
எங்கும் வாழ்கிறேன்

ஆண் :���������..

ஆண் :�வானவில் என்
வாழ்க்கையில் தோன்றும்
முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ நான் என

ஆண் :�காதலே என்
காதலே எங்கு போகிறாய்
என் வாழ்வை வாழும் முன்
வீழ்கிறேன் தேவதை உன்னை
தேடியே

ஆண் :�உண்மையான
காதல் என்று ஒன்று
உள்ளது காலம் கடந்து
போன பின்பும் மண்ணில்
வாழ்வது

ஆண் :�காலம் எந்தன்
கைபிடிக்குள் மாட்டி
கொண்டது காதல்
என்னை விட்டுவிட்டு
எங்கு சென்றது

ஆண் :�கடவுள் வந்து
பூமி மீது வாழும்போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது
சாக தோன்றிடும்

ஆண் :�காதல் இன்றி
பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம்
போல மாறிடும்

ஆண் :�{ இன்று நேற்று
நாளை யாவும் கொண்டு
போகும் காதலே உன்னை
சேர வேண்டித்தானே மண்ணில்
எங்கும் வாழ்கிறேன் } (2)

More Songs
# ஆக்கம் பக்கம் பாடல் வரிகள் akkam pakkam Lyrics in Tamil
# காதலே காதலே பாடல் வரிகள் Kadhale Kadhale Lyrics in Tamil
# ദർശന ഗാനത്തിന്റെ വരികൾ darshana Lyrics in Malayalam
# கெலுபு தழுபுலே பாடல் வரிகள் gelupu thalupule Lyrics in Tamil

indru netru naalai Lyrics in English

Male :�Indru Netru Naalai Yaavum
Kondu Pogum Kaadhalae
Unnai Sera Vendi Thaanae
Mannil Engum Vaazhgiren

Male :�������������.

Male :�Vaanavil En Vaazhkaiyil
Thondrum Munbu Maraindhu Pona
Thaen Thuli Pookalil
Thedum Theni Naan Ena

Male :�Kaadhalae En Kaadhalae
Engu Pogirai
En Vazhvai Vaazhum Mun
Veezhgiren..
Devadhai Unai Thediyae

Male :�Unmaiyana Kaadhal Endru
Ondru Ulladhu
Kaalam Kadandhu Pona Pinbum
Mannil Vazhvadhu

Male :�Kaalam Endhan Kaipidikkul
Maatikondathu
Kaadhal Ennai Vittuvittu
Engu Sendradhu

Male :�Kadavul Vandhu Boomi Meedhu
Vaazhum Bothilum
Kaadhal Tholvi Aagumbothu
Saaga Thondridum

Male :�Kaadhal Indri Boomi Meedhu
Vaazha Nerndhidum
Konja Neram Kooda
Naragam Pola Maaridum

Male :�{Indru Netru Naalai Yaavum
Kondu Pogum Kaadhalae
Unnai Sera Vendi Thaanae
Mannil Engum Vaazhgiren} (2)

A little request. Do you like indru netru naalai Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

One comment

Comments are closed.