தென்றல் வந்து தீண்டும் போது thendral vanthu song Lyrics in Tamil – Ilayaraja and S Janaki

thendral vanthu song lyrics in Tamil : thendral vanthu song is a TAMIL song written by Vaali. and composed by ILAIYARAJA. Ilayaraja &�S Janaki sings the song.

thendral vanthu song Song Detail

📌 Songthendral vanthu song
🎤 Singer(s)Ilayaraja &�S Janaki
✍️ LyricsVaali
🎼 MusicILAIYARAJA
🏷️ Music LabelTamizh Music

thendral vanthu song Lyrics in Tamil

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே�

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோட
இந்த ஒலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரு ம் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போல
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலனமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

More Songs
# Uyire Song Lyrics Lyrics உயிரே உயிரே பாடல் வரிகள்
# அடியே நீதானடி பாடல் வரிகள் Adiye Neethanadi Song Lyrics 
# నీలాంబరీபாடல் வரிகள் neelambari song lyrics
# கண்ணழகா காலழகா kannazhaga song lyrics

thendral vanthu song Lyrics in English

Thentral Vandhu Theendum Podhu

Yenna Vannammo Manasula

Thengal� Vandhu Theendum Podhu�

Yenna Vannammo Ninaipula

vandhu Vandhu Poguthamamma

Enamellam Vannamamma

ennagaluketrapadi�

vannamellam Marumamma

unamaiyamma Ulladha Naanum Sonnen�

ponnamma Chinna Kanne

Thentral Vandhu Theendum Podhu

Yenna Vannammo Manasula

Thengal� Vandhu Theendum Podhu�

Yenna Vannammo Ninaipula

Evarum Sollamale

Pookalum Vaasam Veesudhu

Uravum Illamale�

irumanam Edho Pesudhu

evarum Sollamale

kuyilellam Thenna Paadudhu

edhuvum Illamale�

manasellam Inipaai Inikudhu

ooda Neerooda

indha Ulagam Adhu Pola

oodum Adhu Oodum

indha Kaalam Adhu Pola

ninlaiyaa Nilladhu

ninaivil Varum Nirangale

Thentral Vandhu Theendum Podhu

Yenna Vannammo Manasula

Thengal� Vandhu Theendum Podhu�

Yenna Vannammo Ninaipula

Eeram Vizhundhale�

Nilathile Ellam Thulirkudhu

Nesam Pirandhaale

Udambellam Edho Silirkudhu

Aalam Vizhudhaaga

Aasaigal Uunjal Aadudhu

Allaium Manam Pola�

Azhagellam Kolam Podudhu

Kuyile Kuyilaname

Andha Isaiyal Koovudhamma�

Kiliye Kiliiname

Dhai Kadhaiyai Pesudhamma..

Dadhaiyai Vidukadhaiyai

Aavadhilaiye Anbudhan..

Thentral Vandhu Theendum Podhu

Yenna Vannammo Manasula

Thengal� Vandhu Theendum Podhu�

Yenna Vannammo Ninaipula

vandhu Vandhu Poguthamamma

Enamellam Vannamamma

Ennagaluketrapadi�

Vannamellam Marumamma

Unamaiyile Ulladhu Yenna Yenna

Vannangal Yenna Yenna�

Thentral Vandhu Theendum Podhu

Yenna Vannammo Manasula

Thengal� Vandhu Theendum Podhu�

Yenna Vannammo Ninaipula

A little request. Do you like thendral vanthu song Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

One comment

  1. […] Songs # నీలాంబరీபாடல் வரிகள் neelambari song lyrics # தென்றல் வந்து தீண்டும் போது thendral vanthu song Lyr… # கண்ணழகா காலழகா kannazhaga song lyrics # Uyire Song Lyrics Lyrics […]

Comments are closed.