டம் டம் பாடல் வரிகள் Tum tum Lyrics in Tamil – Satya Yamini, Sri Vardhini, Aditi, Roshini & Tejaswini

Tum tum lyrics in Tamil : Tum tum is a TAMIL song written by Vivek. and composed by Thaman S. Satya Yamini, Sri Vardhini, Aditi, Roshini & Tejaswini sings the song.

Tum tum Song Detail

📌 SongTum tum
🎤 Singer(s)Satya Yamini, Sri Vardhini, Aditi, Roshini & Tejaswini
✍️ LyricsVivek
🎼 MusicThaman S
🏷️ Music LabelDivo Music

Tum tum Lyrics in Tamil

ஆஅ ஆஅ�ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஆ

மனசோ இப்போ தந்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டம் டம்
(மத்தல டம் டம்� மத்தல டம் டம்)

சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்
(அட்சத டம் டம்� அட்சத டம் டம்)

புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது

மால டம் டம்� மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம்� ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும்� ஒத்திக டம் டம்

மால டம் டம்� மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம்� ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும்� ஒத்திக டம் டம்

மனசோ இப்போ தந்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டம் டம்
(மத்தல டம் டம் மத்தல டம் டம்)

ஆஅ ஆஅ�ஆஅ ஆஅ
ஓல டம் டம்� ஒதுக்கு டம் டம்
ஆஅ ஆஅ�ஆஅ ஆஅ
ஓங்கி தட்டிக்கும்� ஒத்திக டம் டம்

நீயும் வந்தா நல்ல நேரம்
சட்டென ஆரம்பம் ஆகுமே
உன்ன கைப்புடிச்சா இந்த நாளு
பண்டிக தேதியில் சேருமே

அசஞ்சா வந்து� நித்திர கெடுக்கும்
சித்தன்ன கோயிலு சித்திரமே
நெனப்பா வந்து� சக்கரம் சுத்துர
அத்தரு கொட்டுன ரத்துனமே

வாழ செழிக்க� வாக்கு பழிக்க
வாங்கும் சந்தனம்� வாசம் கொழைக்க
வேட்டு கிழிக்க� கூட்டம் குதிக்க
நெஞ்சம் ரெண்டும்� பட்டுனு ஒட்டிக்க

மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்

மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்

ஆஅ ஆஅ�ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஆ

More Songs
# கண்ணழகா காலழகா kannazhaga song lyrics
# నీలాంబరీபாடல் வரிகள் neelambari song lyrics
# தென்றல் வந்து தீண்டும் போது thendral vanthu song Lyrics in Tamil – Ilayaraja and S Janaki
# அடியே நீதானடி பாடல் வரிகள் Adiye Neethanadi Song Lyrics 

Tum tum Lyrics in English

Aa Aa AaAa AaAa
Aa Aa AaAa AaAa

Manaso Ippo Thandhiyadikkidhu
Maaman Nadaikku Mathala Tum Tum
(Mathala Tum Tum� Mathala Tum Tum)

Sirippo Illai Minnal Adikkidhu
Aasai Ponnukku Atchadha Tum Tum
(Atchadha Tum Tum� Atchadha Tum Tum)

Pudhusa Oru Vetkam Molaikkidhu
Pudicha Oru Veppam Adikkidhu
Vetti Onnu Selaiyathaan
Katti Kittu Sikki Thavikkidhu

Maalai Tum Tum
Manjara Tum Tum
Maathu Adikka Mangala Tum Tum
Ola Tum Tum
Odhukku Tum Tum
Ongi Thattikkum Oththiga Tum Tum

Maalai� Tum Tum
Manjara� Tum Tum
Maathu Adikka Mangala Tum Tum
Ola Tum� Tum
Odhukku� Tum Tum
Ongi Thattikkum� Oththiga Tum Tum

Aa Aa AaAa AaAa
Aa Aa AaAa AaAa

Manaso Ippo Thandhiyadikkidhu
Maaman Nadaikku Mathala Tum Tum
(Mathala Tum Tum� Mathala Tum Tum)

Aa Aa AaAa AaAa
Ola Tum Tum
Ola Tum Tum
Odhukku Tum Tum
Aa Aa AaAa AaAa
Ongi Thattikkum
Oththiga Tum Tum

Neeyum Vandha Nalla Neram
Sattena Aarambam Aagumae
Unnai Kai Pudicha Indha Naalu
Pandiga Thedhiyil Serume

Asainja Vandhu� Nithira Kedukkum
Sithana Koyilu Sithiramae
Nenappa Vandhu� Sakkaram Suththura
Aththara Kottuna Rathinamae

Vaazha Sezhikka� Vaakku Palikka
Vaangum Sandhanam� Vaasam Kozhaikka
Vettu Kizhikka� Koottam Kudhikka
Nenjam Rendum� Pattunu Ottika

Maalai Tum Tum
Manjara Tum Tum
Maathu Adikka
Mangala Tum Tum

Ola Tum Tum
Odhukku Tum Tum
Ongi Thattikkum
Oththiga Tum Tum

Maalai Tum Tum
Manjara Tum Tum
Maathu Adikka
Mangala Tum Tum

Ola Tum Tum
Odhukku Tum Tum
Ongi Thattikkum
Oththiga Tum Tum

Aa Aa AaAa AaAa
Aa Aa AaAa AaAa

A little request. Do you like Tum tum Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

One comment

Comments are closed.