அடியே நீதானடி பாடல் வரிகள் Adiye Neethanadi Song Lyrics 

அடியே நீதானடி பாடல் வரிகள் lyrics in Tamil : அடியே நீதானடி பாடல் வரிகள் is a TAMIL song written by GKB. and composed by GV PrakashKumar. Kapil Kapilan sings the song.

அடியே நீதானடி பாடல் வரிகள் Song Detail

📌 Songஅடியே நீதானடி பாடல் வரிகள்
🎤 Singer(s)Kapil Kapilan
✍️ LyricsGKB
🎼 MusicGV PrakashKumar
🏷️ Music LabelGKB

அடியே நீதானடி பாடல் வரிகள் Lyrics in Tamil

அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு

சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு

பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்
விட்டு செல்லாதே

கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே

பூவே காதல்
பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்

கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே

இரவுகள் நீள
இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே �

யுகங்களை தாண்டி
விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே

சாளரத்தின் வெளிச்சத்திலே
அரும்புகிறேன் �
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே
மனமதுவே �

அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு

சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு

பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்
விட்டு செல்லாதே

கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே

பூவே காதல்
பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்

கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே

More Songs
# Uyire Song Lyrics Lyrics உயிரே உயிரே பாடல் வரிகள்
# அடியே நீதானடி பாடல் வரிகள் Adiye Neethanadi Song Lyrics 
#

அடியே நீதானடி பாடல் வரிகள் Lyrics in English

Adiye Neethaanadi
En Bothai Theane
Mutham Konju

Sakhiye Neeyaaradi
Kai Theendum Pournami
Konjam Nillu

Penne Penne
Unthan Kaiyil Naanum
Koodum Neram
Vittu Chellathe

Kanne Kanne
Neelum Kaalam Vendum
Vaaraayo Arugile

Poove Kaadhal
Pookkum Poove
Saaral Veesa Eeram
Ennai Konchum
Mazhayil Un Vaasam

Kenjum Nenjam
Unnai Kenjum
Pularum Kaalai Vendam
Iravin Kulire
Ennai Kollaathe

Iravukal Neela
Imaigalum Mooda
Idaiveli Yeno Kanmaniye�

Yugankalai Thaandi
Viralkalai Pootti
Muthangalai Thinbhom Adiye

Saalarathin Velichathile
Arumbukiren�
Mei Kadalin Alaikalile
Suzhaluthey Kavizhuthey
Manamadhuve�

Adiye Neethaanadi
En Bothai Theane
Mutham Konju

Sakhiye Neeyaaradi
Kai Theendum Pournami
Konjam Nillu

Penne Penne
Unthan Kaiyil Naanum
Koodum Neram
Vittu Chellathe

Kanne Kanne
Neelum Kaalam Vendum
Vaaraayo Arugile

Poove Kaadhal
Pookkum Poove
Saaral Veesa Eeram
Ennai Konchum
Mazhayil Un Vaasam

Kenjum Nenjam
Unnai Kenjum
Pularum Kaalai Vendam
Iravin Kulire
Ennai Kollaathe

A little request. Do you like அடியே நீதானடி பாடல் வரிகள் Lyrics in Tamil . So please share it. Because it will only take you a minute or so to share. But it will provide enthusiasm and courage for us. With the help of which we will continue to bring you lyrics of all new songs in the same way.

One comment

Comments are closed.